கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிப்பு - காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
கே.ஆர்.எஸ். அணைக்கு நேற்று முன்தினம் மீண்டும் நீர்வரத்து அதிகரித்ததால், அந்த அணை 2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது.
26 July 2024 5:29 AM ISTகூத்தாநல்லூர் பகுதி வெண்ணாற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக கூத்தாநல்லூர் பகுதி வெண்ணாற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
1 July 2023 12:15 AM ISTகர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு: வினாடிக்கு 1.35 லட்சம் கனஅடி நீர் தமிழகம் செல்கிறது
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்துக்கு வினாடிக்கு 1.35 லட்சம் கன அடி தண்ணீர் செல்கிறது.
8 Aug 2022 10:55 PM ISTமுல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது
5 Jun 2022 6:16 PM IST